உயர்க்கல்வி (பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு)


கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மனு

1பொறியியல்பட்ட மேற்படிப்புRs.12,000
2மருத்துவபட்ட மேற்படிப்பு
3சட்டபட்ட மேற்படிப்பு
4விவசாயபட்ட மேற்படிப்பு
5ஆசிரியர் பயிற்சிபட்ட மேற்படிப்பு
6உடற்பயிற்சிகல்வி பட்ட மேற்படிப்பு
7பொறியியல் பட்டப்படிப்புRs.8,000
8மருத்துவ பட்டப்படிப்பு
9சட்டப் பட்டப்படிப்பு
10விவசாய படிப்பு
11ஆசிரியர் பயிற்சிபட்டப்படிப்பு
12உடற்பயிற்சிகல்வி பட்டப்படிப்பு
13பொறியியல்பட்டயப்படிப்புRs.5,000
14மருத்துவப் பட்டயப்படிப்பு
15ஆசிரியர் பயிற்சிபட்டயப்படிப்பு
16உடற்பயிற்சிகல்விபட்டயப்படிப்பு
17மேல்நிலைக் கல்விRs.4,000
18தொழிற்பயிற்சிக் கல்விRs.4,000

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நலநிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியதற்கான வாரிய இரசீது நகல்.
  • ஆதார் அட்டை நகல் (அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெறவும்).
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.

குறிப்பு : வருடந்தோறும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31.


பதிவிறக்க